உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாட்டிபிளிக்டுரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாட்டிபிளிக்டுரசு
பிளாட்டிபிளிக்டுரசு மதுரென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
யூரோபெல்டிடே
பேரினம்:
பிளாட்டிபிளிக்டுரசு

குந்தர், 1868
வேறு பெயர்கள்
  • வாலீயா வெர்னர், 1925[1]

பிளாட்டிபிளிக்டுரசு (Platyplectrurus) என்பது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் நச்சு அல்லாத கேடய வால் பாம்புகளின் ஒரு பேரினமாகும். இவை பொதுவாக முள்வால் பாம்புகள் என்று அழைக்கப்படுகின்றன. தற்போது, இரண்டு சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]

புவியியல் வரம்பு

[தொகு]

தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இச்சிற்றினங்கள் காணப்படுகிறது உயரமான (1200 மீ) மலைப்பாங்கான சோலா காடுகள், பாறைகளுக்கு அடியில், விழுந்த மரக்கட்டைகள் மற்றும் குப்பைகளின் குவியல்களில் இவை காணப்படுகின்றன.

சிற்றினங்கள்

[தொகு]
சிற்றினம்[2] வகைப்பாட்டியலாளர்[2] துணையினம்.*[2] பொதுவான பெயர் புவியியல் வரம்பு
பிளாட்டிபிளிக்டுரசு மதுரென்சிசு பெடோம், 1877 1 திருவிதாங்கூர் மலை முள் பாம்பு தென்னிந்தியா (பழனி மலை, திருவிதாங்கூர்-மேற்குத் தொடர்ச்சி மலைகள்)
பிளாட்டிபிளிக்டுரசு திரிலினேட்டசுT (பெடோம், 1867) 0 வரிசை முள்வால் பாம்பு மேற்குத் தொடர்ச்சி மலை, தென்னிந்தியா, ஆனைமலை (கேரளா)
  • ) நியமிக்கப்பட்ட துணையினங்களை சேர்க்கவில்லை

Tமாதிரியினங்கள் வகை

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  2. 1 2 3 4 "Platyplectrurus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). Retrieved 1 September 2007.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Platyplectrurusஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம். அணுகப்பட்டது 1 செப்டம்பர் 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டிபிளிக்டுரசு&oldid=4348482" இலிருந்து மீள்விக்கப்பட்டது