பிளாக் ஸ்கிம்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாக் ஸ்கிம்மர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
R. niger
இருசொற் பெயரீடு
Rynchops niger
L, 1758

பிளாக் ஸ்கிம்மர் (black skimmer) என்னும் பறவை தென்னமெரிக்கா, வட‍அமெரிக்கா கண்டங்களில் காணப்படுகிறது. இதன் அலகு, மிக மெல்லிய நீண்ட அலகு. மேல் அலகு சிறியதாகவும் கீழ் அலகு நீண்டதாகவும் இருக்கும். அலகு சிவப்பும் கறுப்பும் கலந்து அழகாக இருக்கும். நீர்நிலைகளின் மேல் பறக்கும்போது கீழ் அலகைத் தண்ணீருக்குள் விட்டு மீன்களைத் தேடும். மீன் அகப்பட்டவுடன் மேல் அலகால் அழுத்தி, இரையை தூக்கிக்கொண்டு பறந்துவிடும்.[2]

வளர்ச்சி[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Rynchops niger". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 10. திசம்பர் 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாக்_ஸ்கிம்மர்&oldid=3477145" இலிருந்து மீள்விக்கப்பட்டது