பிளவுகனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெடியாகனி(கடைசிவரை மூடிய ) மால்வா மொஸ்சாட்டா( Malva moschata) வின் பிளவு கனி பிளவு பெற்ற பகுதி மெரிகார்ப்  ஆகும்.

A schizocarp /ˈskɪzəkɑːrp//ˈskɪzəkɑːrp/ பிளவு கனி என்பது ஒரு உலர்கனி வகையை சேர்ந்தது.முதிர்வடையும் போது உடைந்து மெரிகார்ப்பாகிறது.

வெவ்வேறு வரையறைகள் உள்ளன:

  • எந்த ஒரு உலர்ந்த கனி தனித்தனியான பல சூலிலைகளை கொண்ட கனிகள்.[1]
இந்த வரையறை படி மெரிகார்ப் ஒன்று அல்லது பல விதைகளை பெற்றவை (( Abutilon ) அபுட்டிலான்மெரிகார்ப் ஒன்று அல்லது பல விதைகளை பெற்ற[2])  இவைகள் வெடி அல்லது வெடியா வகையில் வருகிறது:
  • வெடிகனி((Indehiscent )(மூடியே உள்ள )), உதாரணம்.கார்ட்( carrot )மற்றும் அம்பெளிபெரெ (Umbelliferae ) குடும்பம் அல்லது மால்வா பேரினம் Malva, அல்லது
  • வெடியா கனி((Dehiscent )வெடித்து விதைகளை வெளியேற்றுதல்)), உதாரணம் கிராணியம்  (Geranium. )இவை காப்சூல்( capsule,) போன்று நடைபெற்றாலும் இவற்றின் நிலைகள் அதிகம். (அபுட்டிலானில்( Abutilon,) மெரிகார்ப் சிறிது வெடித்தாலும் விதை வெளிவருவது இல்லை.
  • எந்த ஒரு கனி வெடிக்காமல் ஒரு விதையை கொண்டவை,[3] உதாரணமாக லோமண்ட்( loment,) மால்வா( Malva,) மால்வாஸ்ட்ரம்( Malvastrum,) மற்றும் சிடா ( Sida.)

மேற்குறியீடுகள்[தொகு]

  1. "Merriam-Webster Dictionary".
  2. Western New Mexico University Department of Natural Sciences
  3. Bell, A.D. (1997). Plant form: an illustrated guide to flowering plant morphology. Oxford, U.K.: Oxford University Press. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளவுகனி&oldid=3268963" இருந்து மீள்விக்கப்பட்டது