பில்லூர் அணை
தோற்றம்
| பில்லூர் அணை | |
|---|---|
பில்லூர் அணை | |
| நாடு | |
| அமைவிடம் | மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு |
| புவியியல் ஆள்கூற்று | 11.2596°N, 76.8063°E |
| நோக்கம் | குடிநீர்,[1] விவசாயம் |
| நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| அணையும் வழிகாலும் | |
| உயரம் (அடித்தளம்) | 100 அடி[2] |
பில்லூர் அணை என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணையாகும்.[3] இவ்வணை 100 அடி கொள்ளளவு கொண்டது.[4] இந்த அணைக்கு இரண்டு மதகுகள் உள்ளன.[5]
அமைவிடம்
[தொகு]பில்லூர் அணை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 442.76 மீ. உயரத்தில், (11°15′35″N 76°48′23″E / 11.2596°N 76.8063°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட இடத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கனமழை எதிரொலி - சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு" (in ta). 2025-05-25. https://www.hindutamil.in/news/tamilnadu/1362930-heavy-rains-in-catchment-areas-water-levels-in-siruvani-dam-increase.html.
- ↑ மாலை மலர் (2025-05-26). "பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை" (in ta). https://www.maalaimalar.com/news/tamilnadu/pillur-dam-water-level-raises-warning-to-people-along-banks-of-bhavani-river-774162.
- ↑ "தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!" (in ta). https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/water-discharge-increased-from-pillur-dam-flood-alert-in-bhavani-river/articleshow/121401751.cms.
- ↑ நமது நிருபர். "கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-news/heavy-rains-16000-cubic-feet-of-excess-water-released-from-billur-dam-warning-to-coastal-residents/3940549.
- ↑ "கோவை பில்லூர் அணை வேகமாக நிரம்புகிறது: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை" (in ta). 2025-05-25. https://www.hindutamil.in/news/tamilnadu/1362954-flood-warning-issued-for-people-along-the-banks-of-the-bhavani-river.html.