பில்லி பார்ன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பில்லி பார்ன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிலி பார்ன்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 21)செப்டம்பர் 6 1880 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஆகத்து 12 1890 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 21 459
ஓட்டங்கள் 725 15,425
மட்டையாட்ட சராசரி 23.38 23.19
100கள்/50கள் 1/5 21/69
அதியுயர் ஓட்டம் 134 160
வீசிய பந்துகள் 2,289 42,428
வீழ்த்தல்கள் 51 902
பந்துவீச்சு சராசரி 15.54 17.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 45
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 10
சிறந்த பந்துவீச்சு 6/28 8/64
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
19/– 342/3
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 2 2009

பில்லி பார்ன்ஸ் (Billy Barnes, பிறப்பு: மே 27 1852, இறப்பு: மார்ச்சு 24 1899 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 459 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1880 - 1890 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_பார்ன்ஸ்&oldid=3006969" இருந்து மீள்விக்கப்பட்டது