உள்ளடக்கத்துக்குச் செல்

பில்ரோத் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளான பில்ரோத் மருத்துவமனைகள் மருத்துவர் வி.ஜெகநாதன் அவா்களால் நிறுவப்பட்டு 30.11.1990-இல் தொடங்கப்பட்டது.[1]

குறிக்கோள்

[தொகு]

உலகத் தரத்தில் மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்தல். திறமையான மருத்துவா்கள்,செவிலியா்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் சிகிச்சை அளித்தல்.

அமைவிடம்,வசதிகள்

[தொகு]

தமிழ்நாடடின் தலைகரான சென்னையில் செனாய் நகா் மற்றும் ஆா்.ஏ.புரத்தில் பில்ரோத் மருத்துவமனைகள் அமைந்துள்ளன.

சிறப்பு மருத்துவ வசதிகள்

[தொகு]

இங்கு உலகத் தரத்தில் எலும்பு முறிவு மருத்துவம் அளிக்கப்படுகிறது. அதிநவீன லேப்ராஸ் கோப் சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகின்றன. 600 படுக்கை வசதிகள் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்ரோத்_மருத்துவமனை&oldid=3642071" இலிருந்து மீள்விக்கப்பட்டது