பில்போ பெருங்கோவில்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சன்டிங்கோ பெருங்கோவில் Santiago Cathedral | |
---|---|
கோதிக் கட்டிடக்கலையுடன் கூடிய பெருங்கோவிலின் முகப்பு | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பில்போ, எசுப்பானியா |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
மாகாணம் | பிஸ்கே |
மாவட்டம் | கஸ்கோ வீஜோ |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 12 ஆம் அல்லது 13 ஆம் நூற்றாண்டு |
நிலை | பெருங்கோவில் |
பில்போ பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de Santiago; பொஸ்க்: Donejakue Katedrala) என்பது எசுப்பானியாவின் பில்போவினில் அமைந்துள்ள கத்தோலிக்கத் பெருங்கோவில் ஆகும். இது 1950 ஆம் ஆண்டினிலே திறந்துவைக்கப்பட்டது. இது பல்வேறு கட்டிடக்கலை அம்சங்களுடன் கூடியதாகக்காணப்படுகிறது, அக்கட்டிடக்கலைகளில் முக்கியமானது கோதிக் ஆகும்.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Information about Santiago cathedral (ஆங்கில மொழியில்)
- Photography of Bilbao cathedral (facade and interior), Flickr (ஆங்கில மொழியில்)