பில்கிராம்-மல்லான்வான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பில்கிராம்-மல்லான்வான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 159 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ஹர்தோய் |
| மக்களவைத் தொகுதி | மிசிரிக் |
| மொத்த வாக்காளர்கள் | 3,81,886 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் ஆசிசு குமார் சிங் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பில்கிராம்-மல்லான்வான் சட்டமன்றத் தொகுதி (Bilgram-Mallanwan Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹர்தோய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பில்கிராம்-மல்லான்வான், மிசிரிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | பிரிசேசு குமார் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2017 | ஆசிசு குமார் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ஆசிசு குமார் சிங் | 82075 | 34.97 | ||
| சமாஜ்வாதி கட்சி | பிரிசேசு குமார் வர்மா | 57185 | 24.36 | ||
| வாக்கு வித்தியாசம் | 24890 | 10.6% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Bilgram-mallanwan". chanakyya.com. Retrieved 2026-01-26.
- ↑ "Bilgram-mallanwan Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 26 January 2026.
- ↑ "2022 Assembly Election Result - Bilgram-mallanwan Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-26.