உள்ளடக்கத்துக்குச் செல்

பில்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்கா சட்டமன்றத் தொகுதி
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 29
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்பிலாஸ்பூர்
மக்களவைத் தொகுதிபிலாசுப்பூர்
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்3,06,473[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தரம்லால் கௌசிக்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பில்கா சட்டமன்றத் தொகுதி (Bilha Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பில்கா, பிலாசுப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2003 சியாரம் கௌசிக் இந்திய தேசிய காங்கிரசு
2008 தரம் லால் கௌசிக் பாரதிய ஜனதா கட்சி
2013 சியாரம் கௌசிக் இந்திய தேசிய காங்கிரசு
2018 தரம் லால் கௌசிக் பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்-2023:பில்கா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தரம் லால் கௌசிக் 100346 46.93
காங்கிரசு சியாராம் கௌசிக் 91389 42.74
வாக்கு வித்தியாசம் 8957
பதிவான வாக்குகள் 213820
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
  2. "Assembly Constituency Details Bilha". chanakyya.com. Retrieved 2025-09-03.
  3. "Assembly Constituency Details Bilha". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-03.