பிலென்டெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிளண்டேட்
விளம்பர சுவரொட்டி
இயக்கம்பிராங்க் கெரசி
தயாரிப்புஆடம் சேண்ட்லர்
ஜாக் கியார்ரபுடோ
மைக் கர்ஸ்
கதைகிளேர் சேரா
இவான் மேன்செல்
நடிப்புஆடம் சேண்ட்லர்
டுரூ பேரிமோர்
எம்மா புஹ்ர்மன்
டேர்ரி கிரேவ்ஸ்
Joel McHale
வெளியீடுமே 23, 2014 (2014 -05-23)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

பிளண்டேட் இது அமெரிக்க நாட்டு நகைச்சுவை காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை பிராங்க் கெரசி இயக்க ஆடம் சேண்ட்லர், டுரூ பேரிமோர், எம்மா புஹ்ர்மன், டேர்ரி கிரேவ்ஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மே 23ம் திகதி 2014ம் ஆண்டு வெளியிடப்படவுள்ளது.

நடிகர்கள்[தொகு]

படபிடிப்பு[தொகு]

இந்த திரைப்படம் சன் சிட்டி, தென்னாப்பிரிக்கா, லகே லணியர், ஜோர்ஜியா போன்ற இடங்களில் படபிடிப்பு நடந்துள்ளது.

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் மே 23ம் திகதி 2014ம் ஆண்டு வெளியிடப்படவுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலென்டெட்&oldid=2918528" இருந்து மீள்விக்கப்பட்டது