பிலிருபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிலிருபின்
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 635-65-4
பப்கெம் 5280352
ChEBI CHEBI:16990
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C33H36N4O6
வாய்ப்பாட்டு எடை 584.66 g mol-1
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

பிலிருபின் (Bilirubin), சிவப்பணுக்களின் முதன்மை பாகமான ஈமோகுளோபின் என்னும் புரதத்தில் உள்ள இரத்த இரும்பின் இயல்பான சிதைமாற்றத்தின் மஞ்சள் நிற முறிவு விளைபொருளாகும். பித்தநீரிலும், சிறுநீரிலும் பிலிருபின் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இக்கழிவுகளில், மிக அதிக அளவு பிலிருபின் காணப்படுவது சில நோய்களுக்கான அறிகுறியாகக் கருதப்படுகின்றது. சிராய்ப்புகளில், சிறுநீரில் (குறைக்கப்பட்ட முறிவு விளைபொருளான யூரோபிலின் மூலமாக), மலத்தில் (ஸ்டெர்கோபிலினாக மாற்றம் பெற்று) காணப்படும் மஞ்சள் நிறத்திற்கும், மஞ்சள் காமாலையில் காணப்படும் நிறமாற்றத்திற்கும் பிலிருபின் காரணமாகிறது. பிலிருபின் தாவரங்களிலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது[1].

இரத்த அளவுகள்[தொகு]

பிலிருபின் கழிவுப் பொருளாக உள்ளதால், இதற்கு இயல்பான அளவுகள் இல்லை. எனவே, நம் உடலில் காணப்படும் பிலிருபின் அளவுகள், அதன் உற்பத்திக்கும்-வெளியேற்றத்திற்கும் உள்ள சமநிலையைக் காட்டுகிறது. பெரியவரின் உடலில் காணப்படும் பிலிருபின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு வேறு அளவுகள் உபயோகப்படுத்தப்படுகின்றது.

மைக்ரோ மோல்/லி மி.கி./டெ.லி.(100 மி.லி.)
மொத்த பிலிருபின் 5.1–17.0[2] 0.2-1.9,[3]
0.3–1.0,[2]
0.1-1.2[4]
நேரடியான பிலிருபின் 1.0–5.1[2] 0-0.3,[3]
0.1–0.3,[2]
0.1-0.4[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pirone, C; Quirke, JME; Priestap, HA; Lee, DW (March 2009). "The Animal Pigment Bilirubin Discovered in Plants". Journal of the American Chemical Society 131 (8): 2830. doi:10.1021/ja809065g. பப்மெட் 19206232. 
  2. 2.0 2.1 2.2 2.3 Golonka, Debby. "Digestive Disorders Health Center: Bilirubin" 3. WebMD. பார்த்த நாள் 2010-01-14.
  3. 3.0 3.1 MedlinePlus Encyclopedia CHEM-20
  4. 4.0 4.1 "Laboratory tests". பார்த்த நாள் 2007-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிருபின்&oldid=1790623" இருந்து மீள்விக்கப்பட்டது