பிலிப்பைன் அடொபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடொபா
Chicken adobo.jpg
கோழி அடொபா
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
தொடங்கிய இடம்பிலிப்பீன்சு
பரிமாறப்படும் வெப்பநிலைசுடச்சுட
முக்கிய சேர்பொருட்கள்இறைச்சி (மாட்டிறைச்சி, கோழி, பன்றியிறைச்சி), சோயா சுவைச்சாறு, புளிங்காடி, சமையல் எண்ணெய், வெள்ளைப்பூண்டு, மிளகுஉப்பேறி, பிரியாணி இலை

அடொபா (Adobo, பிலிப்பினோ மொழி: "ஊறல்," "சுவைச்சாறு" அல்லது "பதப்படுத்தல்") பிலிப்பீன்சு சமையலில் புகழ்பெற்ற ஓர் உணவும் சமையல் முறையும் ஆகும். இதில் புளிங்காடி அல்லது சோயா சுவைச்சாற்றில் ஊறவைத்த இறைச்சி, கடலுணவு, அல்லது காய்கனிகளும் வெள்ளைப்பூண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இவை எண்ணெயில் இளஞ்சிவப்பாக வறுக்கப்படுகின்றன அல்லது ஊறலாகச் சூடாக்கப்படுகின்றது. சில நேரங்களில் இது பிலிப்பீன்சின் அலுவல்முறையில்லாத தேசிய உணவாகக் கருதப்படுகின்றது.[1]

காட்சியகம்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Adobo (Filipino cuisine)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பைன்_அடொபோ&oldid=2949782" இருந்து மீள்விக்கப்பட்டது