பிலிப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப்பியைக் காட்டும் கிரேக்க வரைபடம்

பிலிப்பி (ஆங்கிலம்:Philippi, கிரேக்கம்: Φίλιπποι Philippoi) கிழக்கு மாசிடோனியாவின் ஒரு நகரம். இது இரண்டாம் பிலிப் என்ற அரசனால் கி.மு 356 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மற்றும் ஒட்டோமான் வெற்றியின் பின்னர் 14 ஆம் நூற்றாண்டில் கைவிடப்பட்டது. இந்தப் பண்டைய நகரத்தின் இடிபாடுகளுக்கு அருகில் தற்போது பிலிப்போ எனும் சிற்றூர் அமைந்துள்ளது. அது கிரேக்கத்தில் கிழக்கு மாசிடோனியா மற்றும் தெரேஸின் பகுதியில் ஒரு பகுதியாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பி&oldid=3344631" இலிருந்து மீள்விக்கப்பட்டது