இந்தத் திறப்பு ஆட்டம் ஆனது 18ஆம் நூற்றாண்டின் சதுரங்க வீரனான பிலிடோரினால் கறுப்பின் இரண்டாவது நகர்வான 2...Nc6 இற்குப் பதிலாக 2. ..... d6 ஐப் பரிந்துரை செய்தார். இது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை முக்கிய தடுப்பாட்டமாக இருந்தாலும் இக்காலத்தில் பிரபல்யமான சதுரங்கவீரர்கள் எவரும் பாவிப்பதில்லை. என்றாலும் இது நன்கு பாவிக்கப்படாத திறப்பு ஆட்டம் என்பதால் குறைவாகவே பகுப்பாய்வு செய்யப்பாட்டிருக்கும் என நம்புவதால் சிந்திக்க நேரம் குறைவான விரைவு சதுரங்க ஆட்டத்திலும் பொழுதுபோக்காக சதுரங்கம் விளையாடுபவர்களாலும் இன்றளவும் பாவிக்கப்படுகின்றது. [1]
1 e4 e5
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
2 Nf3 d6
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
3 d4 Nf6
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
4 Nc3 Nbd7
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
3ஆவது நகர்வு கீழ்வருமாறும் அமையலாம்.இவ்வாறு தொடரும் ஆட்டம் லேகல் பொறி ஆகும்.