பிலாத்து தொடருந்து நிலையம்
தோற்றம்
பிலாத்து தொடருந்து நிலையம் | |||||
|---|---|---|---|---|---|
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | மாநில நெடுஞ்சாலை 5, பிலாத்து, வல்சாடு மாவட்டம், குசராத்து இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 20°16′30″N 72°53′15″E / 20.275092°N 72.887380°E | ||||
| ஏற்றம் | 34 மீட்டர்கள் (112 அடி) | ||||
| உரிமம் | இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | மேற்கு இரயில்வே | ||||
| தடங்கள் | புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை | ||||
| நடைமேடை | 3 | ||||
| இருப்புப் பாதைகள் | 3 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையானது (தரை நிலையகம்) | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | இரட்டை மின் இணைப்பு | ||||
| நிலையக் குறியீடு | BLD | ||||
| மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | மும்பை | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
பிலாத்து தொடருந்து நிலையம் (Bhilad railway station), இந்தியாவின் குசராத்து மாநிலம், வல்சாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தொடருந்து நிலையம் ஆகும். இதன் குறியீடு BLD . இது பிலாத்து நகரத்திற்கு சேவை செய்கிறது. இந்த நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. நடைமேடை பகுதியளவு கூரையிடப்பட்டுள்ளது. இதில் சுகாதார வசதிகள் இல்லை, ஆனால் தண்ணீர் மற்றும் சிற்றுண்டிகள் கிடைக்கின்றன. சரிகாம் ஜிஐடிசி மற்றும் சில்வாசா நகரத்திற்குச் செல்ல இங்கு இறங்கவும். பயணிகள் தொடருந்து, மெமு, விரைவு தொடருந்து மற்றும் அதிவேக தொடருந்துகள் இங்கு நின்று செல்கின்றன. [1] [2]
முக்கிய தொடருந்துகள்
[தொகு]- 22929/30 பிலாத்–வதோதரா அதிவேக விரைவுவண்டி
- 19215/16 சௌராஷ்டிரா விரைவுவண்டி
- 22953/54 குஜராத் சூப்பர்ஃபாஸ்ட் விரைவுவண்டி
- 19023/24 ஃபெரோஸ்பூர் ஜனதா விரைவுவண்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BLD/Bhilad". India Rail Info.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).