பிற்கால சோழர்கள்
Appearance
பிற்கால சோழர்கள்
[தொகு]சங்க காலத்தில் வாழ்ந்த சோழர்கள் முற்கால சோழர்கள் எனவும், களப்பிரர் கால்த்தில் வாழ்ந்த சோழர்கள் இடை கால சோழர்கள் எனவும், அதன் பின் கி.பி 850- 1281 வரை வாழ்ந்த சோழமன்னர்கள் பிற்கால சோழர்கள் எனப்பட்டனர்.
பிற்கால சோழர்கள் ஆட்சிக்கு முந்திய சோழநாட்டின் நிலை
[தொகு]பிற்காலத்து சோழ மன்னர்கள்
[தொகு]- விசயாலய சோழன் (850 - 880)
- ஆதித்த சோழன் (880 - 907)
- முதலாம் பராந்தக சோழன் (907-953)
- அரிஞ்சயன் (956 - 957)
- 2ம் பராந்தகன் (956-973 )
- உத்தம சோழன் ( 969-986)
- 1 ம் இராச இராச சோழன் (985-1014)
- 1 ம் இராசேந்திர சோழன் (1014-1044)
- 1 ம் இராசாதிராசன் (1018-1054)
- இராசேந்திர சோழ தேவன்(1052-1064)
- 1 ம் குலோதுங்கன் (1070-1122)
- விக்கிரம சோழன் (1122-1135)
- 2 ம் குலோதுங்கன் (1133-1150)
- 2 ம் இராச இராசன் (1146-1173)
- 2 ம் இராசாதிராசன் (1116-1179)
- 3 ம் குலோதுங்கன் (1178-1218)
- 3 ம் இராச இராசன் (1216-1246)
- 3 ம் இராசேந்திரன் (1246-1279)
இலக்கியங்கள், புலவர்கள்
[தொகு]- விக்கிரம சோழ உலா - ஒட்டகூத்தர்
- குலோதுங்க சோழ உலா - ஒட்டகூத்தர்
- பெரிய புராணம் - சேக்கிழார்