பிறப்பு வீதம்
Jump to navigation
Jump to search
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
பிறப்பு வீதம் என்பது நிகழும் பிறப்புக்களை அளவிடும் முறையாகும். இது குறிப்பிட்ட நேர அலகில் மக்கள் தொகையின் அளவிற்கேற்ப கணிக்கப்படுகிறது. இது பொதுவாக, ஆண்டுக்கு 1000 பேர்களுக்கு இத்தனை பிறப்புக்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.[1]