பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம்

ஆள்கூறுகள்: 29°17′30″N 76°16′51″E / 29.29167°N 76.28083°E / 29.29167; 76.28083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம்
Bir Bara Van Wildlife Sanctuary
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் Bir Bara Van Wildlife Sanctuary is located in அரியானா
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் Bir Bara Van Wildlife Sanctuary
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம்
Bir Bara Van Wildlife Sanctuary
இந்தியாவில் அரியானா அமைவிடம்
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் Bir Bara Van Wildlife Sanctuary is located in இந்தியா
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் Bir Bara Van Wildlife Sanctuary
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம்
Bir Bara Van Wildlife Sanctuary
பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம்
Bir Bara Van Wildlife Sanctuary (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°17′30″N 76°16′51″E / 29.29167°N 76.28083°E / 29.29167; 76.28083
Country இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்யிண்டு மாவட்டம்
அறிவிப்பு11 அக்டோபர் 2007
ஏற்றம்300 m (1,000 ft)
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-HR
இணையதளம்பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம்

பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் (Bir Bara Ban Wildlife Sanctuary) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் சிந்த்-கன்சி சாலையில் அமைந்துள்ளது. இச்சரணாலயம் சிந்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் 419.26 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது[1]

இருப்பிடம்[தொகு]

பிர் பரா பான் வனவிலங்கு சரணாலயம் சிந்திலிருந்து 5 கி.மீ தூரத்திலும், கன்சியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், கிசாரிலிருந்து 70 கி.மீ தொலைவிலும், பானிபட்டிலிருந்து 73 கி.மீ தொலைவிலும், பிவானியிலிருந்து 80 கி.மீ தொலைவிலும், குருசேத்ராவிலிருந்து 110 கி.மீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 144 கி.மீ தொலைவிலும், சண்டிகரில் இருந்து 190 கி.மீ தொலைவிலும் உள்ளது[1].

வரலாறு[தொகு]

11 அக்டோபர் 2007 ஆம் தேதி அன்று அரியானா அரசு இந்த பகுதியை சரணாலயம் என்று அறிவித்தது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Haryana Forest Department". Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.
  2. "Archived copy". Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-11.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]