பிர் அல்-அபெட் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவாடா பள்ளி வாசலில் 24 நவம்பர் 2017 வெள்ளிக்கிழமை அன்று தொழுகையின் போது நாற்பது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 235 மக்கள் இறந்தனர், எகிப்திய வரலாற்றில் இது மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாகும்.[1] [2][3][4][5][6][7][8][9] இந்நகரம் எகிப்தின் சினாய் மூவலந்தீவின் வடக்கு பகுதியில் நடுநிலக் கடல் பகுதியில் அமைந்துள்ளது. சுயசு கால்வாயின் முகப்பில் நடுநிலக் கடலில் அமைந்துள்ள சயித் துறைமுகத்தில் இருந்து சினாய் வழியாக காசாக்கரை நிலப்பரப்புக்கு செல்லும் சாலை 40 இந்நகரின் வழியாக செல்வதால் நிறைய பயணிகள் இந்நகரத்துக்கு வருவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.bbc.com/news/world-middle-east-42110223 Egypt attack: Gunmen kill 235 in Sinai mosque
  2. "The Latest: Egypt says death toll in mosque attack up to 200". Associated Press. 24 November 2017. https://www.apnews.com/fd358a6c4e3f4955a57809266408a9ad/The-Latest:-Egypt-says-death-toll-in-mosque-attack-up-to-200. பார்த்த நாள்: 24 November 2017. 
  3. Youssef, Adham (24 November 2017). "Egypt mosque attack: state TV raises death toll to 184" (in en-GB). The Guardian. http://www.theguardian.com/world/2017/nov/24/egypt-mosque-attack-kills-dozens-reports. 
  4. "Deadly blast strikes mosque in Egypt's Sinai". www.aljazeera.com. 24 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. Mahfouz, Heba Farouk; Fahim, Kareem (24 November 2017). "Death toll in Egyptian mosque attack rises to at least 155, state media report" (in en-US). Washington Post. https://www.washingtonpost.com/world/middle_east/attack-on-mosque-in-egypts-sinai-kills-at-least-85-people/2017/11/24/618fac4a-d117-11e7-9d3a-bcbe2af58c3a_story.html. 
  6. CNN, Ian Lee, Laura Smith-Spark and Hamdi Alkhshali,. "Hundreds killed in Egypt mosque attack". CNN. http://www.cnn.com/2017/11/24/africa/egypt-sinai-mosque-attack/index.html. 
  7. "Mosque bombing, gunfire in Egypt's north Sinai leave at least 155 dead". Associated Press. CBC News. 24 November 2017. http://www.cbc.ca/news/world/egypt-militants-mosque-sinai-1.4417465. 
  8. "Egypt mosque attack: Death toll rises to 235, state media says". Archived from the original on 25 நவம்பர் 2017. https://web.archive.org/web/20171125032106/https://www.theglobeandmail.com/news/world/egypt-sinai-mosque-attack/article37071056/. 
  9. "Sinai mosque massacre: What we know". www.aljazeera.com. 2017-11-24 அன்று பார்க்கப்பட்டது.