பிர்ச் ஒடுக்கவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிர்ச் ஒடுக்கவினை (Birch reduction) என்பது குறிப்பிடத்தக்க வகையில் தொகுப்புமுறை கரிம வேதியியலில் பயன்படும் ஒரு வேதிவினை ஆகும். இந்த வினையை, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் டைசன் பெர்ரின்ஸ் ஆய்வகத்தில் பணிபுரிந்த ஆஸ்திரேலிய வேதியியலாளரான ஆர்தர் பிர்ச் (1915-1995) என்பவர் கண்டறிந்து அறிவித்தார்.[1][2][3][4][5][6] இந்த கண்டுபிடிப்பானது முன்னதாக 1937 ஆம் ஆண்டுகளில் ஊஸ்டர் மற்றும் காட்ஃப்ரே என்பவர்களால் செய்யப்பட்ட முந்தைய அடிப்படைகளின் மீது அமைந்ததாகும்.[7]

The Birch reduction
naphthalene Birch Reduction

மேற்கோள்கள்[தொகு]

  1. Birch, A. J. (1944). "Reduction by dissolving metals. Part I". J. Chem. Soc.: 430. doi:10.1039/JR9440000430. 
  2. Birch, A. J. (1945). "Reduction by dissolving metals. Part II". J. Chem. Soc.: 809. doi:10.1039/jr9450000809. 
  3. Birch, A. J. (1946). "Reduction by dissolving metals. Part III". J. Chem. Soc.: 593. doi:10.1039/jr9460000593. 
  4. Birch, A. J. (1947). "Reduction by dissolving metals. Part IV". J. Chem. Soc.: 102. doi:10.1039/jr9470000102. 
  5. Birch, Arthur J. (1947). "Reduction by dissolving metals. Part V". J. Chem. Soc.: 1642. doi:10.1039/jr9470001642. 
  6. Birch, A. J.; Mukherji, S. M. (1949). "Reduction by dissolving metals. Part VI. Some applications in synthesis". J. Chem. Soc.: 2531. doi:10.1039/jr9490002531. 
  7. Wooster, C. B.; Godfrey, K. L. (1937). "Mechanism of the Reduction of Unsaturated Compounds with Alkali Metals and Water". Journal of the American Chemical Society 59 (3): 596. doi:10.1021/ja01282a504. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்ச்_ஒடுக்கவினை&oldid=2723303" இருந்து மீள்விக்கப்பட்டது