பிரோலசமைடு
தோற்றம்
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| 4-(எக்சா ஐதரோபிரோலோ[1,2-a]பிரசின்-2(1ஐ)-யில்)-2,2-டைபீனைல்பியூட்டேனமைடு | |
| மருத்துவத் தரவு | |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
| சட்டத் தகுதிநிலை | ? |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 39186-49-7 |
| ATC குறியீடு | None |
| பப்கெம் | CID 71442 |
| ChemSpider | 64526 |
| UNII | GQN5BVM24W |
| மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D05509 |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C23 |
| SMILES | eMolecules & PubChem |
பிரோலசமைடு (Pirolazamide) என்பது C23H29N3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இதயத்தின் இயல்பற்ற துடிப்பு அல்லது தாளக் கோளாறுகளை சரிசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Triggle DJ (1996). Dictionary of Pharmacological Agents. Boca Raton: Chapman & Hall/CRC. ISBN 0-412-46630-9.