பிரோசா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரோசா பேகம்
Young Firoza Begum 1955.jpg
பிறப்புசூலை 28, 1930(1930-07-28) .
பாரீத்பூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போது வங்காளதேசம்).
இறப்பு9 செப்டம்பர் 2014(2014-09-09) (அகவை 84)
தேசியம்வங்காளதேசம்i
பணிபாடகி
செயற்பாட்டுக்
காலம்
1940-2014
பெற்றோர்மொகமது இசுமாயில்
பேகம் கோக்கபுன்னிசா[1]
வாழ்க்கைத்
துணை
கமல் தாஸ்குப்தா (மணம். 1955– இறப்பு. 1974)
பிள்ளைகள்தகசின் அகமது
அமீன் அகமது
சபீன் அகமது
விருதுகள்
  • விடுதலை நாள் விருது (1979)
  • எக்குசே பதக்கம்

பிரோசா பேகம் (Firoza Begum, சூலை 28, 1930 - செப்டம்பர் 9, 2014) வங்காளதேசத்தின் புகழ்பெற்ற நஸ்ருல் கீத்தி பாடகி ஆவார்.[1] இந்தியத் துணைக்கண்டத்தின் பல தலைமுறைகளாக வங்காள இசை இரசிகர்களால் இசையரசியாக கருதப்படுகிறார்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோசா_பேகம்&oldid=1735978" இருந்து மீள்விக்கப்பட்டது