பிரோசாபாத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பிரோசாபாத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 97 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பிரோசாபாத் |
| மக்களவைத் தொகுதி | பிரோசாபாத் |
| நிறுவப்பட்டது | 1956 |
| மொத்த வாக்காளர்கள் | 379,172 (2017) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் மனிசு அசிசா | |
| கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
பிரோசாபாத் சட்டமன்றத் தொகுதி (Firozabad Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிரோசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரோசாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | முகமது அயூப் | முசுலிம் லீக் | |
| 1977 | இரகுபர் தயாள் வர்மா | ஜனதா கட்சி | |
| 1980 | குலாம் நபி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இரகுபர் தயாள் வர்மா | ஜனதா கட்சி | |
| 1989 | ஜனதா தளம் | ||
| 1991 | இராம் கிசன் தாதாஜி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | நசிருதீன் | சமாஜ்வாதி கட்சி | |
| 1996 | இரகுபர் தயாள் வர்மா | சமூக செயல் கட்சி | |
| 2002 | அசிம் பாய் | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | நசீர் உத்தீன் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | மனிசு அசிசா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | |||
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மனிசு ஆசிசா | 112509 | 43.44% | ||
| சமாஜ்வாதி கட்சி | சைபுர் ரகுமான் உர்பு சுட்டன் பாய் | 30.72% | |||
| வாக்கு வித்தியாசம் | 32955 | 12.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Firozabad". chanakyya.com. Retrieved 2025-12-21.
- ↑ "Firozabad Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 22 December 2025.
- ↑ "2022 Assembly Election Result - Firozabad Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-22.