பிரையோலஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரையோலஜி கிரேக்க மொழியில் பிரையோ, மாஸ் என்ற பொருளுடைய ,லிவர்வோர்ட் ஆகும். பிரையோலஜி என்பது பிரையோபைட்டாக்கள், மாஸ்கள்,லிவர்வோர்ட்,மற்றும் ஹான்வோர்ட் போன்றவகளை பற்றிய அறிவியல் படிப்பு ஆகும். பிரையயோலஜிஸ்ட் என்பவர்கள் பிரையோபைட்டாவை பற்றி உற்றுநோக்குதல், பதிவு செய்தல், வகைபடுதுதல், ஆராய்ச்சிசெய்தல், போன்ற செய்ல்களில் ஈடுபடுபவர்கள் ஆவர்.[1] வெவ்வேறு வகையான பிரையோபைட்டா மற்றும் லைக்கன் தாவரங்களின் சில முக்கிய ஒற்றுமையால் இது லைக்கனாலஜி என்றும் அழைக்கபடுகறது.

பிரையோபைட்டா

வரலாறு[தொகு]

பதினெடடாம் நூற்றண்டின் போது பிரையோபைட்டா பற்றி முதல்முதலாக கண்டறியபட்டது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைகழக தாவரவியல் விஞ்ஞானி ஜான் ஜக்கப் டில்லினியஸ் (1687–1747) "பெரணிகள் மற்றும் மாஸ்களில் கருவுருதல் நடைபெறுவதை கண்டறிந்தனர்". பிரையோபைட்டா பற்றிய ஆராய்ச்சியானது தாவர வகைபாடு, உயிரி நிறங்காட்டி,DNA வரிசைகள் மற்றும் பிரையோபைட்டாவுடன் மற்ற தாவர மற்றும் விலங்குகளுக்கு உள்ள தொடர்பு போன்றவைகளை உள்ளடக்கியது ஆகும். அறிவியலறிஞ்சர்கள் ஒட்டுண்ணி பிரையோபைட்டாவான கிரிப்டோதாலஸ் கண்டறிந்தனர். பிரையோபைட்டா பற்றிய ஆராய்ச்சி மையங்கள், போன் பல்கலைகழகம் ஜெர்மனி, ஹெல்சின்கி பல்கலைகழகம் பின்லாந்து, மற்றும் நியூயார்க் நகரில் உள்ள தாவரவியல் பூங்காவிலும் உள்ளது.

References[தொகு]

  1. "Bryology at the New York Botanical Garden". New York Botanical Garden. பார்த்த நாள் 24 December 2011.

Literature[தொகு]

  • Meylania, Zeitschrift für Bryologie und Lichenologie
  • Limprichtia, Zeitschrift der Bryologischen Arbeitsgemeinschaft Deutschlands

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையோலஜி&oldid=3308743" இருந்து மீள்விக்கப்பட்டது