பிரையோபில்லம்
Jump to navigation
Jump to search
பிரையோபில்லம் பின்னேட்டம் (Bryophyllum pinnatum) என்னும் தாவரம் காற்றுத் தாவரம் என அழைக்கப்படும். இது ஒரு சதைப்பற்றுள்ள தாவரம் இது மடகாஸ்கர் என்னும் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டது , இது வீடுகளில் வளர்க்கப்படும் பிரபலமான தாவரமாக மாறிவிட்டது.இது பெரும்பாலும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் தன்மை உடையது.
இது"இலை" தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது.இதன் இலையும் தண்டும் சேர்ந்து பில்லோகிளாடு என்று அழைக்கப்படுகிறது
பரவல்[தொகு]
பிரையோபில்லம் பின்னேட்டம் வெப்ப மண்டலப் பகுதிகளில், பகுதிகளில் ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், மெலனீசியா, பொலினீசியா, அவாய் ஆகிய இடங்களில் பரவி உள்ளது
References[தொகு]
1.https://ta.wikipedia.org/wiki/Special:ContentTranslation?title=Special:ContentTranslation&campaign