பிரையன் வாலன்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரையன் வெலன்டைன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரையன் வெலன்டைன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 272)திசம்பர் 15 1933 எ. இந்தியா
கடைசித் தேர்வுமார்ச்சு 14 1939 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 399
ஓட்டங்கள் 454 18,306
மட்டையாட்ட சராசரி 64.85 30.15
100கள்/50கள் 2/1 35/90
அதியுயர் ஓட்டம் 136 242
வீசிய பந்துகள் 0 1,933
வீழ்த்தல்கள் 27
பந்துவீச்சு சராசரி 41.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/58
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 289/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூலை 19 2009

பிரையன் வெலன்டைன் (Bryan Valentine, பிறப்பு: சனவரி 17 1908, இறப்பு: பெப்ரவரி 2 1983), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 339 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1933 - 1939 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையன்_வாலன்டின்&oldid=3007165" இலிருந்து மீள்விக்கப்பட்டது