பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு
PricewaterhouseCoopers
வகைஉறுப்பினர்கள் வெவ்வேறு சட்ட அமைப்புகள் ஆகும்.
நிறுவுகை1998
(PricewaterhouseCoopers)
1849
(பிரைசு வாட்டர்ஹவுசு)
1854
(கூப்பர்சு & லைபிராண்டு)[1]
தலைமையகம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்[2]
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்இராபர்ட் மொரிட்சு (தலைவர்)[3]
தொழில்துறைவல்லுநர் சேவைகள்
சேவைகள்காப்புறுதி
அறிவுரை
வரி அறிவுரை
வரி சர்ச்சை
திட்ட அறிவுரைஞர்
தரவு உம்மைக் குறி பகுப்பாய்வியல்
மேலாண்மை அறிவுரைஞர்
நிதி அறிவுரை
காப்பீடு
சட்டம்
வருமானம் US$42.4 பில்லியன் (2019)[4]
பணியாளர்250,930 (2018)[4]
இணையத்தளம்www.pwc.com

பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு (ஆங்கிலம்: PricewaterhouseCoopers) ஒரு பன்னாட்டு வல்லுநர் சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் பல உறுப்பினர் நிறுவனங்களைக் கோண்ட கூட்டாண்மை நிறுவனமாகும். எல்லா உறுப்பினர் நிறுவனங்களும் பி.டபிள்யு.சி (PwC) கொடியின் கீழ் வருகின்றன. உலகின் மிகப்பெரிய வல்லுநர் நிறுவங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. [5] டெலாய்ட், EY மற்றும் கேபீஎம்ஜி.ஆகிய நிறுவனங்களுடன் பிக் 4 என்று உலகளவில் அறியப்படுகின்றது[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chronology". PricewaterhouseCoopers. Archived from the original on 10 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "How we are structured". PricewaterhouseCoopers. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2016.
  3. "Our leadership team". PricewaterhouseCoopers. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2016.
  4. 4.0 4.1 "PwC Global Annual Review 2019". pwc.com. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2020.
  5. "Deloitte overtakes PwC as world's biggest accountant". The Telegraph. https://www.telegraph.co.uk/business/2016/10/04/deloitte-overtakes-pwc-as-worlds-biggest-accountant/. பார்த்த நாள்: 24 நவம்பர் 2016. 
  6. "Big 4 Accounting Firms – Who They Are, Facts and Information" (in en-US). accountingverse.com. http://www.accountingverse.com/articles/big-4-accounting-firms.html. 

மேலும் அறிய[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
PricewaterhouseCoopers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.