பிரேந்திர பிரசாத் பைசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேந்திர பிரசாத் பைசியா
Birendra Prasad Baishya
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
15 சூன் 2019
தொகுதிஅசாம்
எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்
பதவியில்
சூன் 1996 – மார்ச் 1998
தொகுதிமங்கள்தோய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சனவரி 1956 (1956-01-29) (அகவை 68)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅசாம் கண பரிசத்
முன்னாள் கல்லூரிதாரங் கல்லூரி
குவகாத்தி பல்கலைக்கழகம்

பிரேந்திர பிரசாத் பைசியா (Birendra Prasad Baishya) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசாம் கண பரிசத் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மங்கள்தோய் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மத்திய அரசின் எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் 2008-ல்[1][2][3][4][5] மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2014 வரை பணியாற்றிய பின், மீண்டும் சூன் 2019-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பைசியா இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]