பிரேந்திர இலாக்ரா
தனித் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | பெப்ரவரி 3, 1990 உரூர்கெலா, ஒடிசா, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||
உயரம் | 167 cm (5 அடி 6 அங்) (5 அடி 6 அங்) | |||||||||||||||||||||||||||||||||
எடை | 68 கிலோகிராம்கள் (150 lb) | |||||||||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | முழுபிற்காப்பு | |||||||||||||||||||||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||||||||||||||||||||
2012–அண்மை வரை | சண்டிகார் வால்வெள்ளிகள் | |||||||||||||||||||||||||||||||||
BPCL | ||||||||||||||||||||||||||||||||||
–2008 | ஒரிசா எஃகர்கள் | |||||||||||||||||||||||||||||||||
2013–2014 | இராஞ்சி நீர்யானைகள் | 15 | (0) | |||||||||||||||||||||||||||||||
2015–அண்மை வரை | இராஞ்சிக் கதிர்கள் | |||||||||||||||||||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||||||||||||||||||||
– அண்மை வரை | இந்தியா | 71 | (7) | |||||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||||||||||||||||||||
Last updated on: 8 திசம்பர் 2015 |
பிரேந்திர இலாக்ரா (Birendra Lakra) (பிறப்பு: 3 பிப்ரவரி 1990) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் வளைதடிபந்தாட்டக் குழுவில் கலந்துகொண்டார்.[1] இவரது அண்ணன் பிமல் இந்தியா சார்பில் நடுக்கள ஆட்டக்காரராக விளையாடினார். இவரது தங்கை அசுந்தா இலாக்ரா இந்திய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழுவில் விளையாடித் தலைமையும் ஏற்றார்.[2]
இளமை
[தொகு]இவர் ஜார்க்காண்டு மாநிலத்தில் சிம்தேகா மாவட்டத்தில் 1990 பிப்ரவரி 3 இல் பிறந்தார். இவர் குரூக்கியரில் ஓரவான் இனக்குழுவில் பிறந்தார். இவரது குடும்பம் ஒடிசா அருகில் உள்ள ஜார்க்காண்டு மாநிலத்தில் நோங்கடா எனும் ஊரில் வாழ்ந்தது.
இந்திய வளைதடிப்பந்தாட்டக் குழு
[தொகு]இந்திய வளைதடிப்பந்தாட்டக் குழுவின் தொடக்க ஏலத்தில் இராஞ்சி குழுமம் இலாக்ராவை 41,000 அமெரிக்க டாலருக்கு எடுத்தது.[3] இவரது அடிப்படைக் கோரல் மதிப்பு 9,250 அமெரிக்க டாலராகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "London Olympics 2012: Player profile". Archived from the original on 2013-05-11. பார்க்கப்பட்ட நாள் 2016-09-09.
- ↑ "New Indian women’s hockey captain: Asunta from Lakra family of Simdega!". Bihar Days. 2011-12-01. http://www.bihardays.com/new-indian-womens-hockey-captain-asunta-lakra-family-simdega/. பார்த்த நாள்: 2013-01-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Hockey India League Auction: the final squads list". CNN-IBN. 2012-12-16 இம் மூலத்தில் இருந்து 2012-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121219014754/http://ibnlive.in.com/news/hil-auction-as-the-teams-shape-up/310745-5-136.html. பார்த்த நாள்: 2013-01-17.
வெளி இணைப்புகள்
[தொகு]- Birendra Lakra பரணிடப்பட்டது 2017-05-09 at the வந்தவழி இயந்திரம் at Hockey India