பிரேசிலிய நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரேசிலிய நோய் என்பது பொருளியலில் உள்ள ஓர்சொற்றொடர். பிரேசிலிய உண்மையான வர்த்தக நிலையை வலுப்படுத்தி சோயாபீன்சு போன்ற பொருட்களின் விலையை உயர்த்தியும் மேலும் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலையையும் மற்ற பொருட்களின் விலையையும் ஏனைய நாடுகளின் பொருட்களை போட்டியற்றதாக்கும் சந்தையை உருவாக்குவதே ஆகும்.

இந்தப் பொருளாதாரநிலையை பிரேசிலிய ஏற்றுமதியையும் டச்சு நோயையும் ஒப்பிடுவதுமாகவும் இருந்தது. இது 1960 மற்றும் 1970 களில் நெதர்லாந்தில் மிகப்பெரிய இயற்கை வாயு ஏற்றுமதியை விளக்கக்கூடிய நிகழ்வை ஒத்ததாக கருதப்படுகிறது.

பிரேசிலிய நோய் என்ற வாக்கியம்பொருளியல் இலக்கியத்திலோ அல்லது செய்தி ஊடகங்களிலோ பெருவாரியாக உபயோகப்படுத்தியது இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

Wheatley, Jonathan (2007-09-03). "A real problem?". The Financial Times.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசிலிய_நோய்&oldid=3628348" இலிருந்து மீள்விக்கப்பட்டது