பிரேசிலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிரேசிலியா(Brazilea) என்பது ஒரு அழிந்துபோன பேரினப் பாசியாகும் பிரேசிலியா சிற்றினங்களான பிரேசிலியா ஹெல்பி மற்றும் பிரேசிலியா சிஸ்ஸா ஆகியவை பேலியோரோட்டா என்னும் இடத்தில் உள்ள ஜியோ பார்க் பகுதியில் மரியானா நகரில் மொரோ டோ பாபாலியோ பாறைப்பகுதியில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசிலியா வாழ்ந்த காலம் பேர்மியன் புவியியல் காலகாட்டத்தில் சக்மாரியன் என்ற காலம் ஆகும்.[1]

மேற்கோள்[தொகு]

  1. PALINOLOGIA DO MORRO DO PAPALÉO, MARIANA PIMENTEL (PERMIANO INFERIOR, BACIA DO PARANÁ), RIO GRANDE DO SUL, BRASIL
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசிலியா&oldid=2337806" இருந்து மீள்விக்கப்பட்டது