பிரெட்ரிக் சில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரெட்ரிக் சில்லர் Friedrich Schiller

தொழில் கவிஞர், நாடகாசிரியர், மெய்யியலாளர், வரலாற்றாய்வாளர்
நாடு ஜெர்மானியர்
கையொப்பம் Schiller Autogram.jpg

பிரெட்ரிக் சில்லர் என்பவர் ஓர் ஜெர்மானிய எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாய்வாளர் ஆவார். இவர் பிரெஞ்சு, கிரேக்க மொழிபெயர்ப்புகளையும் செய்தவர் இவரது வரலாற்றை இவரது மருமகள் கரோலின் வோல்ழோகன் எழுதினார்.

சில்லர் நினைவகம், ஜெர்மனியில் பழைமையானது

ஸ்டுட்கார்ட் நகரில் இவரின் நினைவாக சில்லர்ப்லாட்சு சதுக்கம் என்ற இடம் உள்ளது தி ராபர்ஸ் என்ற இவரது ஆக்கம் புகழ் பெற்றவைகளில் ஒன்று.

சில்லரின் படம் பொறித்த ஜெர்மானிய அஞ்சல் தலை

சான்றுகளும் குறிப்புகளும்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Friedrich Schiller
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெட்ரிக்_சில்லர்&oldid=2578291" இருந்து மீள்விக்கப்பட்டது