உள்ளடக்கத்துக்குச் செல்

பிரெஞ்சு காலனிப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரெஞ்சு காலனிப் பேரரசு
1534–1980[1][2]
கொடி of
இடது: பிரெஞ்சுக் கொடி (1792க்கு முன்)
வலது: பிரெஞ்சுக் கொடி
      முதல் பிரெஞ்சுப் பேரரசு       இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசு
      முதல் பிரெஞ்சுப் பேரரசு
      இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசு
நிலைகாலனிப் பேரரசு
தலைநகரம்பாரிஸ்
சமயம்
கத்தோலிக்க திருச்சபை, இசுலாம், யூதம்,[3] லூசியான ஊடு,[4] எயிட்டி ஊடு,[5] பௌத்தம்,[6] இந்து சமயம்[7]
வரலாறு 
• காசுபே விரிகுடாவுக்குக் கார்ட்டியே உரிமை கோருதல்
1534
1803
• அல்சீரியாவை வெல்லுதல்
1830–1852
• பிரெஞ்சு ஒன்றியம்
1946
• பிரெஞ்சு சமூகம்
1958
• வனுவாட்டுவின் விடுதலை
1980[1][2]
நாணயம்பிரெஞ்சு பிராங்கு மற்றும் பிற பணங்கள்
பின்னையது
}
கடல் கடந்த துறைகள்
கடல் கடந்த பகுதி (பிரான்சு)
பிரெஞ்சு ஒன்றியம்
பிரெஞ்சு சமூகம்

பிரெஞ்சு காலனிப் பேரரசு என்பது 14ஆம் நூற்றாண்டிலிருந்து பிரான்சால் ஆளப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும். இது முதல் பிரெஞ்சு காலனிப் பேரரசு மற்றும் இரண்டாம் பிரெஞ்சு காலனிப் பேரரசு என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. முதல் பேரரசு 1814ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தது. இரண்டாம் பேரரசின் தொடக்கமானது 1830ஆம் ஆண்டு அல்சியர்ஸை வென்றதில் இருந்து தொடங்குகிறது. இரு உலகப்போர்களுக்கு இடையில் இது அதன் உச்சபட்ச பரப்பளவைக் கொண்டிருந்தது. காலனிப் பேரரசுகளில் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகப் பெரிய காலனிப் பேரரசாகப் பிரெஞ்சு காலனிப் பேரரசு இருந்தது.[8]

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Robert Aldrich, Greater France: A History of French Overseas Expansion (1996) p 304
  2. Melvin E. Page, ed. (2003). Colonialism: An International Social, Cultural, and Political Encyclopedia. ABC-CLIO. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576073353.
  3. Hyman, Paula (1998). The Jews of modern France. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520919297. இணையக் கணினி நூலக மைய எண் 44955842.
  4. Hinson, Glenn; Ferris, William (2010), The New Encyclopedia of Southern Culture: Volume 14: Folklife, University of North Carolina Press, p. 241, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780807898550
  5. Gordon, Leah (2000). The Book of Vodou. Barron's Educational Series. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7641-5249-1.
  6. Jerryson, Michael K. (2017). The Oxford Handbook of Contemporary Buddhism. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199362387.
  7. Heenan, Patrick; Lamontagne, Monique, eds. (2014). The South America Handbook. Routledge. p. 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135973216.
  8. Hargreaves, Alan G., ed. (2005). Memory, Empire, and Postcolonialism: Legacies of French Colonialism. Lexington Books. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-0821-5. On the eve of the Second World War, France stood at the head of a colonial empire that was second in size only to that of Great Britain, the largest the world had ever seen.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_காலனிப்_பேரரசு&oldid=3582647" இலிருந்து மீள்விக்கப்பட்டது