பிரெஞ்சுத் தற்காப்பு
தோற்றம்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நகர்வுகள் | 1.e4 e6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | C00–C19 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மூலம் | இராசாவின் சிப்பாய் ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Chessgames.com opening explorer | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரெஞ்சுத் தற்காப்பு (French Defence) என்பது ஒரு சதுரங்கத் திறப்பாகும்.[1] இது 1. e4 e6 எனும் நகர்த்தல்களால் பாகுபடுத்தப்படுகிறது. இந்தத் தற்காப்பில் கருப்பு இராணியின் பக்கத்தில் பதில் தாக்குதல்கள் நடத்த வாய்ப்புகள் இருக்கின்றன. வெள்ளையானது இராசாவின் பக்கத்தில் கவனம் செலுத்தும். இந்தத் தற்காப்பில் பல வேறுபாடுகள் இருக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Watson, John (2003). Play the French (3rd edition ed.). Everyman Chess.
{{cite book}}:|edition=has extra text (help)