பிருத்விராஜ் (தமிழ் நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிருத்விராஜ்
பிறப்பு18 சூலை 1966 (1966-07-18) (அகவை 53)[1]
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1969- தற்போது
வாழ்க்கைத்
துணை
பீனா
பிள்ளைகள்அகத்

பிருத்விராஜ் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறுவயதில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்படத்தில் பப்ளு என்ற பெயருடன் நடித்தார். இதனால் பப்ளு பிருத்விராஜ் என்று திரையுலகத்தினரால் அறியப்படுகிறார். மர்மதேசம் தொடர் நாடகத்தில் இரகசியம் என்பதில் நடித்திருந்தார்.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிருத்விராஜ்