உள்ளடக்கத்துக்குச் செல்

பிருத்லா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிருத்லா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது பரிதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்

[தொகு]

இந்த தொகுதியில் பரிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • பல்லப்கட் வட்டத்தில் உள்ள பல்லப்கட் ஒன்றியமும், சைன்சா ஒன்றியத்தில் உள்ள சைன்சா, மோஹ்னா, ஜவான், அட்டாலி, தயாள்பூர், பனேஹ்ரா குர்து, ஷாஜகான்பூர் ஆகிய ஊர்களும்,
  • பல்வல் வட்டத்தில் உள்ள பல்வல் - 2 ஒன்றியத்தின் அலவல்பூர், கட்டேஸ்ரா, சப்ரோலா, பிருத்லா, துதோலா, அசவோட்டி, மண்டுகோல், பகோலா, ஜனவுலி ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
  • 2014 முதல் இன்று வரை : ரகுவீர் சிங் காதியான் (பகுஜன் சமாஜ் கட்சி)[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-10.