பிரீஸ்லாண்டு

ஆள்கூறுகள்: 53°8′N 5°49′E / 53.133°N 5.817°E / 53.133; 5.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீஸ்லாண்டு
Fryslân
மாகாணம்
பிரீஸ்லாண்டு-இன் கொடி
கொடி
பிரீஸ்லாண்டு-இன் சின்னம்
சின்னம்
பண்: "De Alde Friezen"
"The Old Frisians"
நெதர்லாந்தில் பிரீஸ்லாண்டு
நெதர்லாந்தில் பிரீஸ்லாண்டு
ஆள்கூறுகள்: 53°8′N 5°49′E / 53.133°N 5.817°E / 53.133; 5.817
நாடுநெதர்லாந்து
தலைநகரம்லீயூவார்டன்
அரசு
 • King's CommissionerArno Brok (VVD)
பரப்பளவு
 • Land3,250 km2 (1,250 sq mi)
 • நீர்2,100 km2 (800 sq mi)
பரப்பளவு தரவரிசை3வது
மக்கள்தொகை (August 2015)
 • Land646,092
 • தரவரிசை8வது
 • அடர்த்தி200/km2 (510/sq mi)
 • அடர்த்தி தரவரிசை11வது
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுNL-FR
Religion (2005)சீர்திருத்தத் திருச்சபை 30%
கத்தோலிக்க திருச்சபை 6%
முஸ்லிம் 2%
இணையதளம்www.fryslan.frl

பிரீஸ்லாண்டு (டச்சு ஒலிப்பு: [ˈfrislɑnt] (கேட்க); மேல் விரிசிய மொழி:Fryslân) இப்பகுதி வரலாற்று காலங்களில் பிரீஸ்யா என வழங்கப்பட்டது. இது நெதர்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது குரோனிங்கன் மாகாணத்திற்கு மேற்கிலும், திரெந்தி மற்றும் ஓவரிசில் மாகாணத்திற்கு வடமேற்கிலும், பிலேவோலாண்டு மாகாணத்திற்கு வடக்கிலும், வடக்கு ஒல்லாந்து மாகாணத்திற்கு வடகிழக்கிலும், வடகடல் பகுதியின் தெற்கிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்[தொகு]

  • Beslut fan Provinsjale Staeten van Friesland" [Resolution of the Provincial Council of Friesland]. Provinciaal Blad van Friesland (in Western Frisian) (7). 28 March 1996.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீஸ்லாண்டு&oldid=2603851" இலிருந்து மீள்விக்கப்பட்டது