பிரீத்தி சிங் சேக்தாவூது
தோற்றம்
பிரீத்தி சிங் சேக்தாவூது | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் நவம்பர் 2021 | |
| முன்னையவர் | கஜேந்திர சிங் சேக்தாவூது |
| தொகுதி | வல்லப்நகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | கஜேந்திர சிங் சேக்தாவூது |
| பணி | அரசியல்வாதி |
பிரீத்தி சிங் சேக்தாவூது (Preeti Singh Shaktawat) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] பிரீத்தி சிங் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள வல்லப்நகர் சட்டமன்றத் தொகுதிக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Congress opts for MLA's spouse for Vallabhnagar bypoll, BJP goes for a new face". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-10-07.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. Retrieved 2022-04-09.