உள்ளடக்கத்துக்குச் செல்

பிரீத்தி அஸ்ரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீத்தி அஸ்ராணி
Preethi Asrani
பிறப்பு2000 or 2001 (அகவை 23–24)[1]
படித்த கல்வி நிறுவனங்கள்புனித ஆன்சு மகளிர் கல்லூரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012–முதல்

பிரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். முதன்மையாக தெலுங்கு மொழிப் படங்களில் இவர் நடிக்கிறார்.[2] சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மின்னலே என்ற நாடகத் தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[3] 2020 ஆம் ஆண்டு வெளியான பிரசர் குக்கர் என்ற தெலுங்கு நகைச்சுவைப் படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார்[1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரீத்தி ஐதராபாத்து நகரம் சென்றார். 2020 ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் உள்ள பெண்களுக்கான புனித ஆன்சு கல்லூரியில் சேர்ந்தார். இவரது உறவினர் அஞ்சு அஸ்ரானி ஒரு நடிகையாவார்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Chowdhary, Y. Sunita (18 February 2020). "Preethi Asrani to debut in Telugu cinema with 'Pressure Cooker'". தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/preethi-asrani-to-debut-in-telugu-cinema-with-pressure-cooker/article30851618.ece. 
  2. "Social star Preity Asrani says she is lucky to work with Rana Daggubati so early in her career- Entertainment News, Firstpost". Firstpost. 19 December 2017.
  3. "TV serial Minnale completes 200 episodes". The Times of India. 16 April 2019. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/tv-serial-minnale-completes-200-episodes/articleshow/68908542.cms. பார்த்த நாள்: 1 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_அஸ்ரானி&oldid=3741921" இலிருந்து மீள்விக்கப்பட்டது