உள்ளடக்கத்துக்குச் செல்

பிரி ரெயிஸ் வரைபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரி ரெயிஸ் வரைபடத்தின் தற்போதைய வடிவம். நடு, மற்றும் தென் அமெரிக்க் கரைகள் காட்டப்பட்டுள்ளன. "கொலம்பசிவால் வரையப்பட்ட மேற்கு நிலப் பகுதிகளின் வரைபடம்" எனக் குறிப்புக் காணப்பட்டது.[1]

பிரி ரெயிஸ் வரைபடம் (Piri Reis map) என்பது 1513 ஆம் ஆண்டு உதுமானியப் பேரரசரின் கடற்படையில் அதிகாரியாக இருந்த பிரி ரெயிஸ் என்பவரால் வரையப்பட்ட ஒரு உலக வரைபடம் ஆகும். இந்த வரைபடத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இப்போது உள்ளது, மீதமுள்ள இரண்டு பங்கு அழிந்து விட்டது. இந்த வரைபடத்தில் ஐரோப்பா , வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் கடற்கரை போன்ற மேற்குக் கடற்கரைப் பகுதிகள் ஓரளவு துல்லியத்துடன் வரையப்பட்டிருந்தன. அசோரசு, கேனரி தீவுகள் போன்ற பல்வேறு அத்திலாந்திக் தீவுகள், தொன்மைத் தீவான அந்தீலியா, மற்றும் சப்பான் ஆகியவையும் வரையப்பட்டிருந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. To The End of the Earth, Jeremy Harwood, Struik Publishers, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-77007-608-2, ப.69

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Turkey in Maps: The Piri Reis margin notes, translation from The Oldest Map of America (Afet Inan, Ankara, 1954).
  • Charles Hapgood commentary on the Piri Reis map, photocopied from Maps of the Ancient Sea Kings
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரி_ரெயிஸ்_வரைபடம்&oldid=2697814" இலிருந்து மீள்விக்கப்பட்டது