பிரியா பிரகாஷ் வாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரியா பிரகாஷ் வாரியர் என்வர் ஒரு மலையாள திரைப்பட நடிகையாவார். கேரளா திருச்சூரில் பிறந்த இவர்.மார்ச் 03, 2018 -ல், ஓமர் லுலு இயக்கி வெளிவந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிரியா பிரகாஷ் வாரியர்
Priya Prakash Varrier at PCJ Outlook Social Media Awards 2018.jpg
பிறப்புசெப்டம்பர் 12, 1999
திருச்சூர், கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விவிமலா கல்லூரி, திருச்சூர் கேரளா
பணிநடிகை
அறியப்படுவதுஒரு அடார் லவ் திரைப்படம்
உயரம்5.4 அடி

ப்ரியா பிரகாஷ் வாரியர் மலையாள திரைப்படமான ஒரு அடார் லவ் படத்தின் பாடல்கள்  சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நான் நடிகை ஸ்ரீதேவியின் ரசிகை எனக் கூறுகிறார் பிரியா வாரியர்.[1]

பாடகி[தொகு]

செப் 2019 ல் வெளியான 'ஃபைனல்ஸ்' என்ற மலையாள படத்தில் ' நீ மழவில்லு போலென்' என்ற பாடலை, பாடகர் நரேஷ் ஐயருடன் பாடியதின் மூலம் அவர் ஒரு பாடகியாகவும் மாறியுள்ளார்.[2]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

எண்   படங்கள்   வெளியான வருடம் மொழி 
  1 ஒரு அடார் லவ் 14 பிப் 2019 மலையாளம்
2 ஸ்ரீதேவி பங்களா 02 டிச 2020 ஹிந்தி
  3 விஷ்ணு பிரியா 06 மே 2020
4 நிதின் 28 25 டிச 2020
5 கிரிக் லவ் ஸ்டோரி 14 பிப் 2019 கன்னடா
6 தனஹா 02 நவ 2018
7 லவர்ஸ் டே 14 பெப் 2014 தெலுங்கு
8

குறிப்புகள்[தொகு]

  1. https://www.indiatoday.in/movies/bollywood/story/wink-girl-priya-prakash-varrier-on-sridevi-bungalow-row-i-m-just-playing-a-character-i-was-given-1570021-2019-07-16 இந்தியா டுடே
  2. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/priya-prakash-varrier-turns-singer-for-malayalam-film-finals-fans-think-song-is-auto-tuned-1556323-2019-06-26 இந்தியா டுடே