பிரியம்வதா மொகந்தி எச்மதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியம்வதா மொகந்தி எச்மதி
2014 ஆம் ஆண்டு புவனேசுவரத்தில் நடந்த 22வது ஒடியத் திரைப்பட விருது விழாவின் போது பிரியம்வதா மொகந்தி எச்மதி.
பிறப்பு18 நவம்பர் 1939
இந்தியா
பணிமுன்னாள் துணைவேந்தர், சம்பல்பூர் பல்கலைக்கழகம்
ஆசிரியர்(கலை, கலாச்சாரம், சுற்றுச்சூழல்)
விலங்கியல் பேராசிரியர்
அறியப்படுவதுவிருத்தியாக்க உயிரியல்
ஒடிசி முன்னோடி
விருதுகள்பத்மசிறீ (அறிவியல் & பொறியியல்)
சங்கீத நாடக அகாதமி விருது
ஆளுநரின் பதக்கம் (ஒடிசி நடனம்)

பிரியம்வதா மொகந்தி எச்மதி ( Priyambada Mohanty Hejmadi ) ( 1939 ஆம் ஆண்டு நவம்பர் 18 )ஒரு விஞ்ஞானியும், கல்வியாளரும், கலை எழுத்தாளரும், உயிரியலாளரும் ஒடிசியின் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்.[1][2] முதுகலைப் பட்டம் பெற்றபின், அமெரிக்காவின் ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.[3] சிறுவயதிலிருந்தே பான் பிகாரி மைதி என்ற குருவின் கீழ் ஒடிசி நடனத்தில் தேர்ச்சி பெற்றார். 1954 இல் புது தில்லியில் நடந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இளைஞர் விழாவில் இவரது ஒடிசி நிகழ்ச்சி, விழாவில் கலந்து கொண்ட அங்கேரியின் புகழ்பெற்ற கலை விமர்சகரான Charles Fabri மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்றது.[1][4]

பிரியம்வதா இந்திய அறிவியல் கழகத்தின் சக ஊழியர் ஆவார்.[3] She has written numerous articles[4] and books such as, Odissi: An Indian Classical Dance Form,[5] இவர் ஏராளமான கட்டுரைகள்,[6] ஒடிசியின் இந்திய உன்னதமான வடிவத்தின் வரலாறு மற்றும் பரிணாமத்தை விவரிக்கும் ஒடிசி: ஒரு இந்திய பாரம்பரிய நடன வடிவம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.[7]

இவர் 2013 இல் " ஒடிசி நிருத்ய சன்மான்"[8] என்ற விருதைப் பெற்றார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு 1998 இல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ என்ற இவருக்கு வழங்கியது.[9]

இதனையும் பார்க்கவும்[தொகு]

 * ஒடிசி

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Heroine by chance". தி இந்து. 5 November 2004. பார்க்கப்பட்ட நாள் October 25, 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Mukteswar Dance Festival Concludes". Odisha360. 2015. பார்க்கப்பட்ட நாள் October 25, 2015.
  3. 3.0 3.1 "IAS Fellow". Indian Academy of Sciences. 2015. பார்க்கப்பட்ட நாள் October 25, 2015.
  4. 4.0 4.1 Priyambada Mohanty Hejmadi (April 2010). "Rushdie does an Odissi". Narthaki. http://www.narthaki.com/info/articles/art271.html. 
  5. "Author Search Results". crossasia-bibliographies.ub.uni-heidelberg.de (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  6. Priyambada Mohanty Hejmadi, Ahalya Hejmadi Patnaik (2007). Odissi: An Indian Classical Dance Form. Aryan Books International. பக். 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8173053245. 
  7. Hejmadi, Priyambada Mohanty (1988). A study of ecology, breeding patterns, development and karyotype patterns of the olive ridley, Lepidochelys Olivacea of Gahirmatha, Orissa. Pranikee. Utkal Univ., Dep. of Zoology, Zoological Soc. of Orissa. https://crossasia-bibliographies.ub.uni-heidelberg.de/odisha/Record/KXP-PPN1515264416. 
  8. "Odissi danseuse Padmashree Priyambada Mohanty Hejmadi conferred with Odissi Nrutya Sanman-2013". Orissa Diary. 7 January 2013. Archived from the original on 15 January 2013. பார்க்கப்பட்ட நாள் October 25, 2015.
  9. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on அக்டோபர் 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.

மேலும் படிக்க[தொகு]