பிரியம்பாடா மோகந்தி ஹெஜ்மாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரியம்பாடா மோகந்தி ஹெஜ்மாடி ஒடிஸி இந்திய கலைஞா், கலை எழுத்தாளர், உயிரியலாளர் மற்றும் சம்பல்பூர் பல்கலைக்கழக முன்னாள் வேந்தா் ஆவார். 1839 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று பிறந்தார், அவர் முதுகலை பட்டம் பெற்றார், பின்னர் அவர் விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் தன் இளம் வயதிலேயே பான் பிஹாரி மைத்தி என்பவரிடம் ஒடிஸி கற்றுக்கொண்டாா். 1954 இல் புது தில்லி பல்கலைக்கழக இளைஞர் விழாவில் அவரது ஒடிஸி நடனம் சர்வதேச கவனத்தை ஈா்க்கும் வழியல் அமைந்துள்ளது. சார்ல்ஸ் ஃபேப்ரி என்பவா் இவ் விழாவில் கலந்து கொண்டவா். இவா் பிரியம்பாடா நடனத்திற்கு உதவியதாக கூறப்படுகின்றன. இவா் புகழ்பெற்ற கலை விமர்சகர், . பிரியம்பாடா .அவா்கள் இந்திய அகாடெமி ஆஃப் சயின்சஸ் நிறுவனத்தின் அங்கத்தவர். " ஒடிஸி: ஒரு இந்திய கிளாசிக்கல் நடன வடிவம் " என்னும் நுாலை எழுதியுள்ளாா். ஓடிஸ்ஸியின் இந்திய உன்னதமான வடிவத்தின் வரலாறு மற்றும் பரிணாமத்தை விவரிக்கும் பல நூல்கள் மற்றும் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் ஒடிஸி நிருத்யா சன்மான் விருதை 2013 ஆம் ஆண்டில் பெற்றார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பங்களித்ததற்காக 1998 ஆம் ஆண்டில் இந்திய அரசின் நான்காவது உயாிய விருதான பத்மஸ்ரீ விருதை இவருக்கு வழங்கியது.

மேற்கோள்[தொகு]

.[1]

  1. "indian classical dancer". பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2017.