பிரியசகி (1952 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரியசகி
இயக்கம்ஜி. ஆர். ராவ்
தயாரிப்புபி. சுப்பிரமணியம்
நீலா புரொடக்ஷன்ஸ்
இசைலக்ஸ்மணன்
நடிப்புசத்தியம்
முத்தைய்யா
நம்பியார்
கொட்டகாரா குமாரி
பி. எஸ். சரோஜா
பங்கஜவள்ளி
தங்கம்
வெளியீடுசெப்டம்பர் 13, 1952
ஓட்டம்.
நீளம்16205 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரியசகி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்தியம்,நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.