பிரின்ஸ் காசிநாதர்
தோற்றம்
பிரின்ஸ் காசிநாதர் Prince Casinader | |
|---|---|
| இலங்கை நாடாளுமன்றம் மட்டக்களப்பு | |
| பதவியில் 1989–1994 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சூலை 21, 1926 மட்டக்களப்பு |
| இறப்பு | திசம்பர் 12, 2018 (அகவை 92) |
| அரசியல் கட்சி | ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி |
| தொழில் | ஆசிரியர் |
| இனம் | இலங்கைத் தமிழர் |
பிரின்ஸ் குணராசா காசிநாதர் (Prince Gunarasa Casinader, சூலை 21, 1926 - டிசம்பர் 12, 2018) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.
காசிநாதர் மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.[1][2] இவரது மனைவியின் பெயர் ஆன்.[1]
அரசியலில்
[தொகு]காசிநாதர் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஓர் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Sri Lanka would have been the loser if English had been downgraded". தி ஐலண்டு. 19 ஏப்ரல் 2004 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304035355/http://www.island.lk/2004/04/19/news11.html.
- ↑ Jeyaraj, D. B. S. (1 சனவரி 2006). "The benign parliamentarian from Batticaloa". Transcurrents. Archived from the original on 2012-05-04. Retrieved 2014-06-29.
- ↑ "Result of Parliamentary General Election 1989" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-03-04. Retrieved 2014-06-29.