உள்ளடக்கத்துக்குச் செல்

பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி
அமைவிடம்
மொரட்டுவை
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
தொடக்கம்1876
தரங்கள்வகுப்புகள் 1 - 13
பால்ஆண்கள்
வயது6 to 18
மொத்த சேர்க்கை5000
நிறம்Purple Gold and Maroon
இணையம்

பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி (Prince of Wales' College, Moratuwa) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசிய பாடசாலையான இக்கல்லூரி கொழும்பு மாவட்டம், மொரட்டுவையில் அமைந்துள்ளது.

நூற்றாண்டைக் கடந்த இலங்கையிலுள்ள பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலை 1876 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரி கல்வித்துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

வெளியிணைப்புக்கள்

[தொகு]