பிரித்தானி இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரித்தானிய இசை பிரான்சிலுள்ள பிரித்தானி பகுதிக்கே உரிய ஓர் இசை வகை ஆகும். 1970ஆம் ஆண்டுகளிலிருந்து பிரித்தானிய இசை தன் கிராமிய இசையில் ஒரு புத்துணர்வு பெற்று மீண்டும் மலரத் துவங்கியுள்ளது. கிராமிய இசையில் மட்டுமின்றி பல புதிய, நவீன இசை வகைகளுடனும் சேர்ந்து இசையில் தன் தனித்துவத்தை நிரூபித்து வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானி_இசை&oldid=2399119" இருந்து மீள்விக்கப்பட்டது