பிரித்தானிய நூலக எண்மிய தமிழ்நூல் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரித்தானிய நூலக எண்மிய தமிழ்நூல் தொகுப்பு என்பது பிரித்தானிய நூலகங்களில் இருக்கும் அரிய தமிழ் நூல்களை எண்மியப்படுத்தும் திட்டம் ஆகும். இது பிரித்தானிய நூலகங்களும் தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2003 தொடங்கியது, எனினும் தற்போது தீவர வேலைகள் நடைபெறவில்லை. இதுவரைக்கும் இத்திட்டத்தால் 10 அரிய நூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]