பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத்தின் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத்தின் கொடி பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனம் (BSAC) மற்றும் ரோடீஸியா நிறுவன ஆட்சியின் கீழ் பயன்படுத்திய கொடி ஆகும்.

பிரித்தானிய தென்னாப்பிரிக்க நிறுவனத்தின் கொடி

இது 1892 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் 1923 வரை பயன்படுத்தப்பட்டது.[1]

மேற்கோள்[தொகு]

  1. "Flags of Rhodesia and Zimbabwe". Loeser.us. பார்த்த நாள் 2018-03-10.