பிரித்தானிய உலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேநீர் பாத்திரம், பிரித்தானிய உலோகம்

பிரித்தானிய உலோகம் (Britannia metal or britannium or Britannia ware[1]) என்பது ஒரு சிறப்பு வகை பியூட்டர் கலப்புலோகம் ஆகும். இது இதன் வெள்ளி போன்ற பளபளப்பான தோற்றம் மற்றும் மென்மையான புறப்பரப்பிற்காகவும் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்த கலப்புலோகத்தின் எடை இயைபு வெள்ளீயம் 92% , அந்திமனி 6% மற்றும் தாமிரம் 2% என்றவாறு அமைகிறது[2]

பிரித்தானிய உலோகம் என்பது வார்ப்பு என்பதகை் காட்டிலும் அழுத்தச் சுற்று முறையில் உலோகத்தை வனையும் செயல்முறையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இந்த கலப்புலோகத்தின் உருகுநிலை 255 செல்சியசு ஆகும்[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானிய_உலோகம்&oldid=2594243" இருந்து மீள்விக்கப்பட்டது